Sukta 8.43
अस्मै ते प्रतिहर्यते जातवेदो विचर्षणे । अग्ने जनामि सुष्टुतिम् ॥
ásmai te prati-háryate jātá-vedo ví-carṣaṇe | ágne jánāmi su-stutím ||
ஹே ஜாதவேதா, ஹே மனிதர்களில் வியாபித்தவனே! உன்னை மறுமொழியாக மீண்டும் தன் பக்கம் ஈர்க்க விரும்புவனுக்காக, அக்னிக்கென நான் நன்கு அமைந்த, செம்மையான ஸ்துதியை உருவாக்குகிறேன்.
Answers come straight from the texts, with the shlokas they draw on. Ask in your own words.
A free sign-in with Google or Apple keeps your chat saved across web and the app.