Adhyaya 49: जम्बूद्वीप-मेर्वादि-वर्षपर्वत-वन-सरः-रुद्रक्षेत्र-वर्णनम्
एते पर्वतराजानः सिद्धचारणसेविताः तेषाम् अन्तरविष्कम्भो नवसाहस्रमेकशः
ete parvatarājānaḥ siddhacāraṇasevitāḥ teṣām antaraviṣkambho navasāhasramekaśaḥ
இம்மலைராஜர்கள் சித்தர்களாலும் சாரணர்களாலும் சேவிக்கப்பட்டு வணங்கப்படுகின்றனர். இவற்றின் ஒவ்வொன்றுக்கிடையேயான இடைவெளி தனித்தனியாக ஒன்பதாயிரம் (யோஜனைகள்) ஆகும்.
Suta Goswami