जम्बूद्वीपस्य नववर्षविभागः रुद्रस्य अष्टक्षेत्रसन्निधिः नाभि-ऋषभ-भरतकथा
तस्मात्तु भारतं वर्षं तस्य नाम्ना विदुर्बुधाः भरतस्यात्मजो विद्वान् सुमतिर्नाम धार्मिकः
tasmāttu bhārataṃ varṣaṃ tasya nāmnā vidurbudhāḥ bharatasyātmajo vidvān sumatirnāma dhārmikaḥ
ஆகையால் ஞானிகள் இந்நாட்டை பரதனின் பெயரால் ‘பாரதவர்ஷம்’ என்று அறிகின்றனர். பரதனின் புதல்வன் ‘சுமதி’ எனப்படும் கல்விமான், தர்மநிஷ்டன் ஆவான்.
Suta Goswami