Daṇḍanāthāviniryāṇa
The Departure/March of Daṇḍanāthā
चत्रजीवमिमं नाम कोदण्डं सुमहत्तरम् / गृहाण जगतामंब दानवानां निबर्हणम्
catrajīvamimaṃ nāma kodaṇḍaṃ sumahattaram / gṛhāṇa jagatāmaṃba dānavānāṃ nibarhaṇam
ஹே ஜகதாம்பா, ‘சத்ரஜீவம்’ எனப்படும் இந்த மிகப் பெரும் கோதண்ட வில்லை ஏற்றுக்கொள்; இது தானவர்களை ஒழிக்கவே.