Daṇḍanāthāviniryāṇa
The Departure/March of Daṇḍanāthā
देवि भण्डासुरेद्रस्य युद्धाय त्वं प्रवर्त्तसे / अतस्तव मया साह्यं कर्तव्यं मन्त्रिनायिके
devi bhaṇḍāsuredrasya yuddhāya tvaṃ pravarttase / atastava mayā sāhyaṃ kartavyaṃ mantrināyike
தேவி, நீ பண்டாசுரேந்திரனுடன் போருக்கு முனைந்துள்ளாய்; ஆகையால், ஹே மந்திரிணி-நாயிகையே, உனக்கு நான் துணை செய்ய வேண்டும்।