Daṇḍanāthāviniryāṇa
The Departure/March of Daṇḍanāthā
इमौ चाक्षयबाणाढ्यौ तूणीरौ स्वर्णचित्रितौ / गृहाण दैत्यनाशाय ममानुग्रहहेतवे
imau cākṣayabāṇāḍhyau tūṇīrau svarṇacitritau / gṛhāṇa daityanāśāya mamānugrahahetave
தங்க அலங்காரமுடைய, அழியாத அம்புகளால் நிறைந்த இந்த இரு தூணீரங்களையும் ஏற்றுக்கொள்; தைத்திய நாசத்திற்கும் என்மேல் அருளுக்குமானதாக.