केनायुर् लभते दीर्घं कर्मणा पुरुषः प्रभो तपसा वापि देवेश केनायुर् लभते महत् //
யார் பக்தியுடன் தினமும் இதை கேட்கிறாரோ அல்லது வாசிக்கிறாரோ, அவருடைய பாவங்கள் நீங்கும்; ஆயுளும் புகழும் பெருகும்.