उमोवाच महान् मे संशयः कश्चिन् मर्त्यान् प्रति महेश्वर तस्मात् त्वं निपुणेनाद्य मम व्याख्यातुम् अर्हसि //
இது பிரம்மனால் உரைக்கப்பட்ட மிகப் புனிதமான புராணம். இதைச் செவிமடுத்து வாசித்தால் மனிதன் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவற்றை அடைவான்.