पूष॒न् तव॑ व्र॒ते व॒यं न रि॑ष्येम॒ कदा॑ च॒न । स्तो॒तार॑स्त इ॒ह स्म॑सि
pū́ṣan táva vraté vayáṁ ná riṣyema kádā caná | stótāras te ihá smasi
ஹே பூஷன், உமது வ்ரதத்தில் (நியமத்தில்) நாம் எந்தக் காலத்திலும் தீங்கு அடையாதிருப்போமாக; ஏனெனில் இங்கே நாம் உமது ஸ்தோதர்கள்.
पूषन् । तव । व्रते । वयम् । न । रिष्येम । कदा । चन । स्तोतारः । ते । इह । स्मसि