yakó’sakau śakuntaká āhalágiti váñcati | vívakṣata iva te múkham ádhvaryo mā nás tvám abhí bhāṣathāḥ
Translation
‘யகோऽஸகௌ!’—‘ஆஹலகிதி’ என்று கீச்சிடும் சிறு பறவை இங்கும் அங்கும் பறந்து அலைகிறது. பேசப் போகிறதுபோல் உன் வாய் உள்ளது—‘ஹே அத்வர்யு, எங்களுக்கு எதிராகப் பேசாதே!’