नम॑: शम्भ॒वाय॑ च मयोभ॒वाय॑ च॒ नम॑: शङ्क॒राय॑ च मयस्क॒राय॑ च॒ नम॑: शि॒वाय॑ च शि॒वत॑राय च
námaḥ śambhávāya ca mayobhávāya ca námaḥ śaṅkaráya ca mayaskaráya ca námaḥ śivā́ya ca śivátarāya ca
சம்பவ (நலன் அளிப்பவன்) அவர்க்கு நமஸ்காரம்; மயோபவ (ஆனந்தம் அளிப்பவன்) அவர்க்கு நமஸ்காரம். சங்கர (உபகாரி) அவர்க்கு நமஸ்காரம்; மயஸ்கர (நலன் செய்பவன்) அவர்க்கு நமஸ்காரம். சிவ (மங்களமயன்) அவர்க்கு நமஸ்காரம்; சிவதர (அதிமங்களமயன்) அவர்க்கு நமஸ்காரம்.
नमः । शम्भवाय । च । मयोभवाय । च । नमः । शङ्कराय । च । मयस्कराय । च । नमः । शिवाय । च । शिवतराय । च