आ ते॑ व॒त्सो मनो॑ यमत्पर॒माच्चि॑त्स॒धस्था॑त् । अग्ने॒ त्वाङ्का॑मया गि॒रा
ā te vatso mano yamat paramā́c cit sadhásthāt | agne tvāṅkāmaya girā ||
உன்னிடத்தே மனம், கன்றுபோல், மிக உயர்ந்த பொதுவான ஆசனத்திலிருந்தும் இழுக்கப்பட்டு வருகிறது. ஓ அக்னியே! என் வாக்கினால் உன்னை என் மடியில் அணைத்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.
आ । ते । वत्सः । मनः । यमत् । परमात् । चित् । सध-स्थात् । अग्ने । त्वा । अङ्कामय । गिरा