प्रतिग्रहभेदः — The Distinction between Giving and Accepting
Vṛṣādarbhī–Saptarṣi Dialogue
अथ कृत्वोपहार्याणि चतुर्दश्यां महामति: । तमेव गणयन् शोक विरात्रे प्रत्यबुध्यत
பின்னர் மகாமதி நிமி சதுர்தசி நாளில் ஸ்ராத்தத்திற்கு அர்ப்பணிக்கத் தகுந்த அனைத்துப் பொருட்களையும் திரட்டினார். புத்ரசோகத்தில் அவனையே நினைத்தபடியே இரவு கழிந்ததும் (அமாவாசை ஸ்ராத்தம் செய்ய) விடியற்காலையில் விழித்தெழுந்தார்।
भीष्म उवाच