भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
हा समस्तसुरश्रेष्ठमदभञ्जनतत्पराः / हा समस्तसुरस्त्रीणामन्तर्मोहनमन्मथाः
hā samastasuraśreṣṭhamadabhañjanatatparāḥ / hā samastasurastrīṇāmantarmohanamanmathāḥ
அய்யோ எல்லா தேவர்களிலும் சிறந்தோரின் அகந்தையை உடைக்கத் துடித்தவர்களே! அய்யோ எல்லா தேவமாதர்களின் உள்ளத்தை மயக்கும் மன்மதன் போன்றவர்களே!