भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
हा पुत्रा हा गुणोदारा हा मदेकपरायणाः / हा मन्नेत्रसुधापूरा हा मत्कुलविवर्धनाः
hā putrā hā guṇodārā hā madekaparāyaṇāḥ / hā mannetrasudhāpūrā hā matkulavivardhanāḥ
அய்யோ மக்களே! அய்யோ குணத்தில் உயர்ந்தவர்களே! அய்யோ என்னையே ஒரே சரணமாகக் கொண்டவர்களே! அய்யோ என் கண்களுக்கு அமுதப் பெருக்காய் இருந்தவர்களே! அய்யோ என் குலத்தை வளர்த்தவர்களே!