विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
इति निश्चित्य बालांबा महाराज्ञ्यै व्यजिज्ञपत् / मातर्भण्डमहादैत्यसूनवो योद्धुमागताः
iti niścitya bālāṃbā mahārājñyai vyajijñapat / mātarbhaṇḍamahādaityasūnavo yoddhumāgatāḥ
இவ்வாறு தீர்மானித்து பாலாம்பா மகாராணியிடம் அறிவித்தாள்— ‘அம்மா! பண்டன் எனும் மகாதைத்யனின் புதல்வர்கள் போருக்கு வந்துள்ளனர்.’॥