विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
शतयोजनविस्तारं परिवृत्य महीतलम् / त्रिंशद्योजनमुन्नद्धं ज्वालाकारत्वमाव्रज
śatayojanavistāraṃ parivṛtya mahītalam / triṃśadyojanamunnaddhaṃ jvālākāratvamāvraja
நூறு யோஜனை விரிந்த பூமித்தளத்தைச் சுற்றி வளைத்து, முப்பது யோஜனை உயரமுடைய ஜ்வாலாரூபத்தை ஏற்றுக்கொள்.