विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
वत्से त्वं वह्निरूपासि ज्वालामालामयाकृतिः / त्वया विधीयतां रक्षा बलस्यास्य महीयसः
vatse tvaṃ vahnirūpāsi jvālāmālāmayākṛtiḥ / tvayā vidhīyatāṃ rakṣā balasyāsya mahīyasaḥ
வத்ஸே! நீ அக்னிரூபிணி; ஜ்வாலாமாலையால் ஆன வடிவம் உடையவள். உன்னாலே இம்மகத்தான படையின் காவல் ஏற்படுக.