मदनकामेश्वरप्रादुर्भावः
Manifestation of Madana-Kāmeśvara
सदसत्कर्मरूपां च व्यक्ताव्यक्तो दयात्मिकाम् / त्वामेव हि प्रशंसंति पञ्चब्रह्मस्वरूपिणीम्
sadasatkarmarūpāṃ ca vyaktāvyakto dayātmikām / tvāmeva hi praśaṃsaṃti pañcabrahmasvarūpiṇīm
நீயே சத்-அசத் கர்மரூபமுடையவள்; வெளிப்பட்டதும் வெளிப்படாததும் ஆகிய ரூபமுடையவள்; கருணைமயமானவள். பஞ்சபிரம்ம ஸ்வரூபிணியாக உன்னையே புகழ்கின்றனர்.