मदनकामेश्वरप्रादुर्भावः
Manifestation of Madana-Kāmeśvara
त्वमेवानादिरखिला कार्यकारणरूपिणी / त्वामेव हि विचिन्वन्ति योगिनः सनकादयः
tvamevānādirakhilā kāryakāraṇarūpiṇī / tvāmeva hi vicinvanti yoginaḥ sanakādayaḥ
நீயே அனாதி, அனைத்துமாய், காரியம்-காரணம் எனும் ரூபமுடையவள். சனக முதலிய யோகிகள் உன்னையே இடையறாது ஆராய்கின்றனர்.