प्लक्षद्वीपवर्णनम्
Description of Plakṣa-dvīpa
एतावदेव शक्यं वै तस्मिन्द्वीपे प्रभाषितुम् / एतावदेव श्रोतव्यं शाकद्वीपनिवासिनाम्
etāvadeva śakyaṃ vai tasmindvīpe prabhāṣitum / etāvadeva śrotavyaṃ śākadvīpanivāsinām
அந்தத் தீவைப் பற்றி இவ்வளவே சொல்ல இயலும். சாகத்வீப வாசிகளைப் பற்றி இவ்வளவே கேட்கத் தகும்.