प्लक्षद्वीपवर्णनम्
Description of Plakṣa-dvīpa
करावाप्तिर्न तेष्वस्ति न दण्डो न च दण्ड्यकाः / स्वधर्मेणैव धर्म ज्ञास्ते रक्षन्ति परस्परम्
karāvāptirna teṣvasti na daṇḍo na ca daṇḍyakāḥ / svadharmeṇaiva dharma jñāste rakṣanti parasparam
அவர்களிடம் வரி வசூலும் இல்லை; தண்டனையும் இல்லை; தண்டிக்கப்படுவோரும் இல்லை. தர்மஞானிகள் அவர்கள் தம் ச்வதர்மத்தாலேயே ஒருவரை ஒருவர் காக்கின்றனர்.