Pṛthivyāyāma-vistara (Extent and Divisions of the Earth) / पृथिव्यायामविस्तरः
वर्णाशा नन्दना चैव सदानीरा महानदी / पाशा चर्मण्वतीनूपा विदिशा वेत्रवत्यपि
varṇāśā nandanā caiva sadānīrā mahānadī / pāśā carmaṇvatīnūpā vidiśā vetravatyapi
வர்ணாசா, நந்தனா; சதாநீரா, மகாநதி; மேலும் பாசா, சர்மண்வதி, நூபா, விதிசா, வேத்ரவதி ஆகியனவும் (புனித நதிகள்).