Bhārgavaṃ prati Varuṇāgamanaṃ
Varuṇa’s Approach to Bhārgava/Paraśurāma
एषामर्थे विशेषण भवता परिचोदितः / कथं न कुर्यां कर्मेदमहं क्षत्त्रकुलान्तक
eṣāmarthe viśeṣaṇa bhavatā paricoditaḥ / kathaṃ na kuryāṃ karmedamahaṃ kṣattrakulāntaka
இவர்களுக்காக (முனிவர்களுக்காக) உம்மால் விசேஷமாகத் தூண்டப்பட்ட நான், ஓ க்ஷத்திரிய குலத்தை அழிப்பவரே! இக்காரியத்தை ஏன் செய்யமாட்டேன்?