Bhārgavaṃ prati Varuṇāgamanaṃ
Varuṇa’s Approach to Bhārgava/Paraśurāma
सो ऽहं त्वत्तेजसेदारीं विहाय सहजां धृतिम् / कातरं समुपायातो वशतां तव भार्गव
so 'haṃ tvattejasedārīṃ vihāya sahajāṃ dhṛtim / kātaraṃ samupāyāto vaśatāṃ tava bhārgava
ஆதலால், ஓ பார்க்கவா! உமது தேஜஸினால் என் இயல்பான தைரியத்தைக் கைவிட்டு, கலங்கியவனாய் உம்மிடம் சரணடைந்து உமக்கு வசப்பட்டேன்.