सगरस्यौर्वाश्रमगमनम्
Sagara’s Journey to Aurva’s Hermitage
स नातिप्रीतिमांस्तेषु राजा मतिमतां वरः / केशिनीतनयं त्वेकं बहुमान सुतं प्रियम्
sa nātiprītimāṃsteṣu rājā matimatāṃ varaḥ / keśinītanayaṃ tvekaṃ bahumāna sutaṃ priyam
அறிவாளர்களில் சிறந்த அந்த அரசன் அவர்களிடம் மிகுந்த பிரீதியில்லான்; ஆனால் கேசினியின் மகனை ஒருவனையே அன்புப் புதல்வனெனக் கருதி பெருமதிப்பளித்தான்।