Jāmadagnya-Rāmasya Tapaścaraṇam
The Austerities of Rama Jamadagnya
जिज्ञासुस्तस्य भगवान् भक्तिमात्मनि शङ्करः / मृगव्याधवपुर्भूत्वा ययौ राजंस्तदन्तिकम्
jijñāsustasya bhagavān bhaktimātmani śaṅkaraḥ / mṛgavyādhavapurbhūtvā yayau rājaṃstadantikam
அரசே! அவனுடைய பக்தியை அறிய விரும்பிய பகவான் சங்கரன், மான் வேட்டைக்காரன் வடிவம் கொண்டு அவனருகே சென்றார்.