Jāmadagnya-Rāmasya Tapaścaraṇam
The Austerities of Rama Jamadagnya
एवं प्रवर्त्ततस्तस्य रामस्य भगवाञ्छिवः / प्रसन्नचेता नितरां बभूव नृपसत्तम
evaṃ pravarttatastasya rāmasya bhagavāñchivaḥ / prasannacetā nitarāṃ babhūva nṛpasattama
அரசர்களில் சிறந்தவனே! இவ்வாறு ராமனின் நடத்தை நடைபெற, பகவான் சிவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.