यदा प्रार्थयते किंचित् तदा भवति सा मनः अधिष्ठाने च वै बुद्ध्या पृथग् एतानि संस्मरेत् //
இங்கு சுலோகத்தின் பாடம் குறிக்கப்படுகிறது; மூல நூலில் யதோக்தமாக சுலோக எண் 73 எனக் கொள்ளப்படுகிறது.