द्वाव् इमाव् अथ पन्थानौ यत्र वेदाः प्रतिष्ठिताः प्रवृत्तिलक्षणो धर्मो निवृत्तो वा विभाषितः //
ஆறாம் சுலோகம்—தர்மத்திற்காகப் புராணத்தில் கூறிய வாக்கை பக்தியுடன் கேட்க வேண்டும்।