यां दिशं विद्यया यान्ति यां गच्छन्ति च कर्मणा शृणुध्वं सांप्रतं विप्रा गहनं ह्य् एतद् उत्तरम् //
இது பரம ரகசியம், மிகக் குஹ்யம், வேதத்துக்கு ஒப்பானது என்று கருதப்படுகிறது; நிந்திப்போரிடம் சொல்லாது, பக்தர்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.