दुर्दर्शाः केचिद् आभान्ति नराः काष्ठमया इव प्रियदर्शास् तथा चान्ये दर्शनाद् एव मानवाः //
ஆகையால் இதை தீய மனத்தவர்க்கு சொல்லவும், வழங்கவும் கூடாது; பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர்க்கே அளித்து, கேட்கச் செய்ய வேண்டும்.