जामाता श्वशुरे तस्मिन् स्वभावात् तेजसि स्थितः ततो ज्ञात्वा सती सर्वास् तास् तु प्राप्ताः पितुर् गृहम् //
இங்கு பன்னிரண்டாம் சுலோகத்தில் நற்கருமங்களின் பலன் பெறுதல் சுட்டப்படுகிறது.