व्यास उवाच अत्र वो वर्णयिष्यामि इतिहासं पुरातनम् वसिष्ठस्य च संवादं करालजनकस्य च //
மனதினால் புலன்களையும், புத்தியினால் மனதையும் அடக்கி, புத்தியை ஆன்மாவில் நிலைநிறுத்தி, ஒருவன் அமைதியாக இருக்க வேண்டும்.