तद् एतच् छ्रोतुम् इच्छामस् त्वत्तः सर्वं महामते न तृप्तिम् अधिगच्छामः शृण्वन्तो ऽमृतम् उत्तमम् //
நுண்ணியதும், தூய்மையானதும், சலனமற்றதும், எதன் மூலம் அந்தப் பரம்பொருளைக் காண முடியுமோ, அந்தப் பழமையான தர்மத்தை நான் உங்களுக்குச் சொல்வேன்.