वने॑षु॒ व्यन्तरि॑क्षं ततान॒ वाज॒मर्व॑त्सु॒ पय॑ उ॒स्रिया॑सु । हृ॒त्सु क्रतुं॒ वरु॑णो वि॒क्ष्व॒ग्निं दि॒वि सूर्य॑मदधा॒त् सोम॒मद्रौ॑
vanéṣu vy antárikṣaṁ tatāna vā́jam árvatsu páya usríyāsu | hṛtsú krátum váruṇo víkṣv agníṁ diví sū́ryam adadhāt sómam ádrau ||
காடுகளில் அவன் அந்தரிக்ஷத்தை விரித்தான்; குதிரைகளிடையே வாஜம் (வெகுமதி) வைத்தான்; செம்மை நிற மாடுகளில் பாலை வைத்தான். இதயங்களில் வருணன் க்ரது (சங்கல்பம்) வைத்தான்; குலங்களிடையே அக்னியை; விண்ணில் சூரியனை, மேலும் அத்ரி (கல்) மீது சோமனை நிறுவினான்.
वनेषु । वि । अन्तरिक्षम् । ततान । वाजम् । अर्वत्सु । पयः । उस्रियासु । हृत्सु । क्रतुम् । वरुणः । विक्षु । अग्निम् । दिवि । सूर्यम् । अदधात् । सोमम् । अद्रौ ।