प्र व॒ इन्द्रा॑य बृह॒ते मरु॑तो॒ ब्रह्मा॑र्चत । वृ॒त्रᳪ ह॑नति वृत्र॒हा श॒तक्र॑तु॒र्वज्रे॑ण श॒तप॑र्वणा
prá va indrā́ya bṛhaté marúto bráhmārcata | vṛtráṃ hanati vṛtrahā́ śatákratur vájreṇa śatáparvaṇā
மருதர்களே! மகத்தான இந்திரனுக்காக உங்கள் புனிதப் புகழ்மொழியை முன்னே கொண்டு வந்து அர்ச்சியுங்கள். வ்ருத்ரஹா, சதக்ரது, சதபர்வ வஜ்ரத்தால் வ்ருத்ரனை வதம் செய்கிறான்.
प्र । वः॒ । इन्द्रा॑य । बृह॒ते । मरु॑तः । ब्रह्म॑ । अर्चत । वृ॒त्रम् । ह॒न॒ति॒ । वृ॒त्र॒हा । श॒त-क्र॑तुः । वज्रे॑ण । श॒त-प॑र्वणा ।