बा॒हू मे॒ बल॑मिन्द्रि॒यᳪ हस्तौ॑ मे॒ कर्म॑ वी॒र्य॒म् । आ॒त्मा क्ष॒त्रमुरो॒ मम॑
bāhū́ me bálaṃ indriyáṃ hástau me kárma vīryàm | ātmā́ kṣatrám úro máma
என் புயங்கள் பலமும் இந்திரியம் (இந்திர-சக்தி) ஆகும்; என் கைகள் கர்மமும் வீர்யமும். என் ஆத்மா க்ஷத்ரம் (ஆட்சி-அதிகாரம்); என் உரம் (மார்பு) அதன் இருப்பிடம்.
बा॒हू । मे॒ । बल॑म् । इन्द्रि॒यम् । हस्तौ॑ । मे॒ । कर्म॑ । वी॒र्य॒म् । आ॒त्मा । क्ष॒त्रम् । उरः॑ । मम॑