पा॒तं नो॑ अश्विना॒ दिवा॑ पा॒हि नक्त॑ᳪ सरस्वति । दैव्या॑ होतारा भिषजा पा॒तमिन्द्र॒ᳪ सचा॑ सु॒ते
pātáṃ no aśvinā divā́ pā́hi náktaṃ sarasvati | daivyā́ hotārā bhiṣájā pātám índraṃ sácā suté ||
அச்வினர்களே! பகலில் எங்களைப் பாதுகாத்தருளுங்கள்; சரஸ்வதியே! இரவில் பாதுகாத்தருளுங்கள். தெய்வீக ஹோத்ருக்களே, பிஷஜர்கள் (வைத்யர்கள்)ே! பிழிந்த (சோம)த்துடன் இந்திரனையும் பாதுகாத்தருளுங்கள்.
पातम् । नः । अश्विना । दिवा । पाहि । नक्तम् । सरस्वति । दैव्या । होतारा । भिषजा । पातम् । इन्द्रम् । सचा । सुते