ओष॑धय॒: सम॑वदन्त॒ सोमे॑न स॒ह राज्ञा॑ । यस्मै॑ कृ॒णोति॑ ब्राह्म॒णस्तᳪ रा॑जन् पारयामसि
oṣádhayaḥ sám avadanta sómena sahá rājñā́ | yásmai kṛṇóti brāhmaṇás táṃ rājan pārayāmasi ||
மூலிகைகள் அரசன் சோமனுடன் ஒருமனதாகச் சொன்னன— “ஓ அரசனே! யாருக்காகப் பிராமணன் கருமம் செய்கிறானோ, அவனை நாம் நலமுடன் கடத்திச் செலுத்துவோம்.”
ओषधयः । सम्-अवदन्त । सोमेन । सह । राज्ञा । यस्मै । कृणोति । ब्राह्मणः । तम् । राजन् । पारयामसि ।