यु॒क्त्वाय॑ सवि॒ता दे॒वान्त्स्व॑र्य॒तो धि॒या दिव॑म् । बृ॒हज्ज्योति॑: करिष्य॒तः स॑वि॒ता प्र सु॑वाति॒ तान्
yuktvā́ya savitā́ devā́n svaryató dhiyā́ dívam | bṛháj jyótiḥ kariṣyatáḥ savitā́ prá suvāti tā́n
ஸ்வர்கத்தை நோக்கிச் செல்லும் தேவர்களை சவிதா ‘தியா’ (ஞான-உணர்வு) மூலம் ‘திவம்’ (ஸ்வர்கம்) நோக்கி யோகப்படுத்தி, மாபெரும் ஒளியை உருவாக்கும்படியாகச் செய்து, அவர்களை முன்னே தூண்டுகிறார்.
यु॒क्त्वाय॑ । स॒वि॒ता । दे॒वान् । स्व॑र्-य॒तः । धि॒या । दिव॑म् । बृ॒हत् । ज्योतिः॑ । क॒रि॒ष्य॒तः । स॒वि॒ता । प्र । सु॒वा॒ति॒ । तान्