Arjuna meets the Lokapālas, is tested by Indra, and is led to Amarāvatī for astra-śikṣā
Indraloka-gamana
ज्योतींषि चाप्यशेषेण सर्वाण्यनघ सर्वतः । परियान्ति महाराज गिरिराजं प्रदक्षिणम्
குருநந்தனே! சூரியனும் சந்திரனும் தினந்தோறும் அசையாத மேருமலையைப் பிரதட்சிணம் செய்கின்றனர். பாவமற்ற மன்னா! எல்லா நட்சத்திரங்களும் எல்லாத் திசைகளிலும் இருந்து மலைராஜன் மேருவைச் சுற்றிவருகின்றன.
वैशम्पायन उवाच