चन्द्रोदयनिभं रम्यं विमानमधिरोहति । चन्द्ररश्मिप्रतीकाशैह्यैर्युक्ते मनोजवै:
அவன் சந்திரோதயத்தை ஒத்த இனிய விமானத்தில் ஏறுகிறான்; அது மனவேகமுடைய, சந்திரகிரணங்களைப் போன்ற நிறமுடைய வெண்குதிரைகள் பூட்டப்பட்டதாகும்.
वैशम्पायन उवाच