अग्राह्य-ज्ञातिसंबन्धमण्डल-विवेचनम् / Managing Unreadable Kinship Networks: Vāsudeva–Nārada on Cohesion
भेदाद् विनाश: संघानां संघमुख्योडसि केशव । यथा त्वां प्राप्य नोत्सीदेदयं संघस्तथा कुरु
கேசவா! நீயே இந்தச் சங்கத்தின் தலைவன். சங்கங்களில் பிளவு ஏற்பட்டால் அழிவே விளையும்; ஆகவே உன்னை அடைந்து இந்தச் சங்கம் அழியாமல் நிலைத்திருக்கும்படி நீ செயல் புரிவாயாக.
नारद उवाच