Previous Verse
Next Verse

Shloka 30

अव्यक्तकालमान-निर्णयः

Measures of Time from the Unmanifest; Creation, Elements, and the Primacy of Mind

सर्वाश्चैनाननुचरन्‌ वत्सवच्चतुर: स्तनान्‌ । न पावनतमं किंचित्‌ सत्यादध्यगमं क्वचित्‌

கன்று தன் தாயின் நான்கு முலைகளிலிருந்தும் பால் அருந்துவது போல, மனிதன் மேலே கூறிய எல்லாச் சத்குணங்களையும் பயில வேண்டும். சத்தியத்தை விட மிகப் பரிசுத்தமானது எதையும் நான் எங்கும் கண்டதில்லை.

हंस उवाच