कालनियमः शोकशमनं च
Kāla as Regulator; Pacification of Grief
तुष्टेन किज्चित् परमं सा सम्यक् प्रतितिष्ठति । विनीतक्रोधहर्षस्य सततं सिद्धिरुत्तमा
திருப்தியைவிட உயர்ந்தது எதுவுமில்லை. கோபமும் மகிழ்ச்சியின் மயக்கமும் அடக்கப்பட்டவனின் உள்ளத்தில் அந்த பரம வைராக்யரூபத் திருப்தி உறுதியாக நிலைபெறும்; அவனுக்கே எப்போதும் உத்தம சித்தி கிடைக்கும்.
वैशम्पायन उवाच