कालनियमः शोकशमनं च
Kāla as Regulator; Pacification of Grief
तत्रोत्तरां गतिं पार्थ प्रशंसन्ति पुराविद: । संतोषो वै स्वर्गतम: संतोष: परमं सुखम्
வைசம்பாயனர் கூறினார்— “ஓ பார்த்தா! பழங்கதைகளை அறிந்தோர், அவ்விரு வழிகளிலும் வடக்கு வழியையேப் புகழ்கிறார்கள். உண்மையில் திருப்தியே உயர்ந்த விண்ணுலகம்; திருப்தியே பரம இன்பம்.”
वैशम्पायन उवाच