Adhyāya 223: Nāradasya Guṇa-kathana
Catalogue of Nārada’s Virtues
स वर्षति सम वर्षाणि यथाकालमतन्द्रित: । तं बलिं नाधिगच्छामि ब्रद्य॒ुन्नाचक्ष्य मे बलिम्
அவன் காலத்திற்கேற்றவாறு சோம்பலை விட்டு எல்லாத் திசைகளிலும் ஒளிர்ந்து, அவனே அஸ்தமித்து, அவனே மழை பொழிந்தான். பிரம்மனே! அந்த பலியை நான் தேடியும் காணவில்லை; அரசன் பலியின் இருப்பிடத்தை எனக்குச் சொல்லும்.
भीष्म उवाच