आपद्धर्मनिर्णयः — विश्वामित्र-श्वपचसंवादः
Apaddharma Determination: Dialogue of Viśvāmitra and the Śvapaca
नन्दामि सौम्य भद्र ते यो मां जीवितुमिच्छसि । श्रेयक्ष॒ यदि जानीषे क्रियतां मा विचारय
சௌம்யனே! உன்னை நான் வாழ்த்துகிறேன்; உனக்கு நன்மை உண்டாகுக. நீ என்னை உயிரோடு வாழச் செய்ய விரும்புவது எனக்கு மகிழ்ச்சி. நம் நலனுக்கான வழியை நீ அறிந்திருந்தால் அதைச் செய்; வேறு எண்ணத்தை மனத்தில் கொள்ளாதே.
भीष्म उवाच