Kośa, Bala, and Maryādā: Treasury, Capacity, and Enforceable Limits (कोश-बल-मर्यादा)
उपायं धर्मबहुलं यात्रार्थ शूणु भारत । नाहमेतादृशं धर्म बुभूषे धर्मकारणात्
பாரதா! மேலே கூறிய நெருக்கடிக் காலத்தில் அரசர்களின் உயிரைக் காக்க, தர்மம் மிகுந்த ஒரு வழியை நான் கூறுகிறேன்; கவனமாகக் கேள். ஆனால் தர்மாசாரத்திற்காகவே இத்தகைய தர்மத்தை நான் ஏற்க விரும்பவில்லை.
भीष्म उवाच